சிவகார்திகேயனுடன் சேரும் முன்னனி நடிகை யார் தெரியுமா
வளர்ந்து வரும் முன்னனி நடிகர்களில் முதல் இடதில் இருப்பவர் நடிகர் சிவகார்திகேயன் என்று சொன்னால் மிகையாகது காரணம் அவரின் ரசிகர் பட்டாளம் தான் அதுக்கு எடுத்துகாட்டு என்று சொல்லனும்
பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' படத்தை முடித்த பிறகு, 'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஸ்ட்ரைக் முடிந்ததும் ஷூட்டிங் வேலைகள் துவங்க இருக்கின்றன.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ரகுல் பிரீத் சிங் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொன்ராம் இயக்கும் 'சீமராஜா' படத்தை முடித்த பிறகு, 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிகுமார் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகும் இப்படத்திற்க...
