ஜெயம் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் டைட்டில் கசிந்தது
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிக பெரிய நடிகர் அந்தஸ்த்து இடம் பிடித்தவர் என்று சொன்னால் அது சிவகார்த்திகேயன் என்று சொல்லலாம் இன்று தமிழ் சினிமாவில் விஜய் அஜித் இவர்களுக்கு அடுத்தபடியாக வியாபார ரீதியாக மிக பெரிய நடிகர் என்றால் அது இவர் மட்டும் தான் என்று சொல்லணும் குறிப்பாக கடந்த வருடம் வெளியான ரஜினிமுருகன் மற்றும் ரெமோ வசூலி மிக பெரிய சாதனை என்று சொல்லணும். இன்று விஜய் அஜித் படங்களை கூட வினியோகிஸ்தர்கள் வாங்க யோசிக்கின்றனர் ஆனால் சிவகார்த்திகேயன் படம் என்றால் அதிக விலை கொடுத்து வாங்க தயாராக உள்ளனர்கள்.
தனது விடாமுயற்சியால் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். ரொமோ படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு அவரது கிராஃப் முன்பை விட ஏறிவிட்டது. தற்போது மோகன் ராஜா இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ந...
