இரும்புதிரை இயக்குனர் மித்திரனுடன் தனது 15வது படத்தை தொடங்கும் சிவகார்த்திகேயன் திட்டம்
நடிகர் சிவ்கார்த்திகேயனின் சீமாராஜா படம் கடந்த 13ம் தேதி வெளியாகி, முதல் வாரத்தில் அவரது கேரியரில் சிறந்த கலெக்சனை அவருக்கு கொடுத்துள்ளது.
குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்தமான ஹீரோவாக இருந்து வரும் இவரது நடித்து வரும் இரண்டு படங்கள் 50 சதவிகிதம் நிறைவு பெற்று விட்டன. டைரக்டர் எம்.ராஜேஷ் இயக்கதில் SK13 காதல் காமடி கலந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் த்யாரித்டுள்ளதுடன், நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இரண்டாவது படம் SK14 சயின்ஸ்பிக்சனாக உருவாகியுள்ளது, இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைந்துள்ளனர். இயக்குனர் ரவி குமார் இயக்க, 24AM ஸ்டுடியோ இதை தயாரிகிறது.
இந்நிலையில், தனது 15வது படத்தின் ஷூட்டிங்கை துவக்க முடிவு செய்துள்ள நடிகர் சிவ்கார்த்திகேயன், மீண்டும் ஆர் டி ராஜாவின் 24AM ஸ்டுடியோ பேனரில் நடக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த படத்தை இரும்பு திரை படத்தை இயக்கிய இயக்குனர் பி....