தெலுங்கில் மிக பெரிய வெற்றியை பெற்ற சிவகார்த்திகேயனின் “ரெமோ”
ரெமோ சமீபத்தில் தெலுங்கில் வெளியானது இந்த படம் மிக பெரிய வெற்றி பெற்றது ஆனால் சில ஊடகங்கள் படம் தோல்வி என்று கூறினார்கள். உண்மையில் படம் மிக பெரிய வசூலை பெற்றது என்று தான் சொல்லணும் காரணம் தமிழிலும் தெலுங்கிலும் இருக்கும் ஒரு சில நாயகர்கள் செய்த வேலை தான் இது என்று சொல்லணும் சிவகார்த்திகேயனுக்கு தெலுங்கில் ரிலீஸ் ஆகும் முதல் படம் என்பதால் இப்படி முதல் படம் தோல்வி என்று சொன்னால் அடுத்த அடுத்த படங்கள் அங்கு விலைக்கு போகாது என்பதே காரணம் ஆனால் ரெமோ தெலுங்கில் வாங்கிய ராஜுக்கு கிட்டத்தட்ட பத்து கோடிக்கு மேல் லாபம் என்பதே உண்மை.
ாக்யராஜ் கண்ணன் இயக்கிய ரெமோ படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், அதையடுத்து மோகன்ராஜா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார். அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தை முடித்த பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை இயக்கி...