Saturday, April 18
Shadow

Tag: #sivalinga #motta siva ketta siva #lakshmiraai#rithika sing #nikkigalrani #p.vasu #naasar #

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரே தேதியில் ஒரே ஹீரோ படம் இரண்டு படம் ரிலீஸ்

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரே தேதியில் ஒரே ஹீரோ படம் இரண்டு படம் ரிலீஸ்

Latest News
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரே நாளில் ஒரு ஹீரோவின் இரண்டு படங்கள் வெளியாகுவது இது தான் முதல் முறை என்று சொல்லணும். இந்த பெருமைக்குரியவர் வேறு யாரு மனிதரில் புனிதர் ராகவா லாரன்ஸ் படங்கள் தான் ஒரே நாளில் இரண்டு படம் வெளியாகிறது. வரும் மாதம் பிப்ரவரி 17ம் தேதி இரண்டு படங்கள் ஒன்று மொட்டை சிவா கேட்ட சிவா இதில் அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி லக்ஷ்மிராய் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகிறது மற்றும் ஒன்று சிவலிங்கா இந்த படம் இயக்குனர் p. வாசு இயக்கத்தில் ரித்திக சிங் வடிவேலு நாசர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகிறது இந்த படம் கன்னடத்தில் மிக பெரிய வெற்றி பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் ரிலீஸ் ஆக ஹீரோ சரி என்று சொன்னாலும் தயாரிப்பாளர்கள் சரி என்று சொல்லுவது முடியாத காரியம் ஆனால் இங்கு நிலைமை வேறு இரு தயாரிப்பாளர்கள் சம்மதத்தோடு இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளிய...