Sunday, December 3
Shadow

Tag: #sivappumanjalpachai #gvprakashkumar #siddharth #lijamol #sasi

சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படம் “சிவப்பு மஞ்சள் பச்சை”

சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படம் “சிவப்பு மஞ்சள் பச்சை”

Shooting Spot News & Gallerys
தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், வேதாளம், அரண்மனை, மாயா, பாகுபலி 1, சென்னை 28 II, இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட 20க்கும் மேற்ப்பட்ட வெற்றிப் படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் P பிள்ளை தற்போது தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக புதிய பிரம்மாண்டமான படங்களை தயாரிக்கவுள்ளார். முதல் படமாக, சொல்லாமலே துவங்கி பிச்சைகாரன் வரை உணர்வுகளை மையப்படுத்தி அதை ஜனரஞ்சகமான முறையில் வெளிபடுத்தும் இயக்குனர் சசி "சிவப்பு மஞ்சள் பச்சை" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குகிறார். அக்காள் - தம்பி உறவினை புதிய கோணத்தில் அனைத்து தரப்பினருக்கும் தங்களின் நிஜ வாழ்க்கையை உணரும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளார். அக்காவாக மலையாள திரையுலகின் முன்னனி நடிகை லிஜோ மோள் (தமிழில் அறிமுகம்) நடிக்க அவரின் ஜோடியாக சித்தார்த...