Wednesday, October 28
Shadow

Tag: #sixer #vaibhav #chachi

“சிக்ஸர்”. காமெடிப்படம் ஆனால் அழுதுகொண்டே எடுத்தோம் இயக்குநர் சாச்சி …

“சிக்ஸர்”. காமெடிப்படம் ஆனால் அழுதுகொண்டே எடுத்தோம் இயக்குநர் சாச்சி …

Latest News, Top Highlights
வால்மேட் எண்டர்டெயிண்மெண்ட்  சார்பில்  தினேஷ் கண்ணன் மற்றும் K.ஶ்ரீதர் தயாரித்திருக்கும் திரைப்படம் “சிக்ஸர்” வைபவ் கதைநாயகானக நடித்திருக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கியுள்ளார். பல்லக் லல்வாணி நாயகியாக நடிக்கிறார். ராதாரவி, சதீஷ், ராமர்,இளவரசு, RNR மனோகர், ஏ.ஜே, ஶ்ரீரன்சனி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஒளிப்பதிவை P G முத்தையா கையாள, ஜோமின் படத்தொகுப்பு செய்துள்ளார். இரவு நேரங்களில் கண் தெரியாத இளைஞனின் வாழ்வை காமெடியாக சொல்லும் திரைக்கதையில் கமர்ஷியலாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஆகஸ்ட் 30ல் ரிலீஸாக உள்ள “சிக்சர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. நடிகர் RNR மனோகர்... இயக்குனர் கதை சொல்லும்போதே வெகு சுவாரஸ்யமாக இருந்தது. இந்தப்படத்தை தியேட்டரில் பார்ப்பவர்கள் கடைசி பாலில் 4அடித்தா...
அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் வைபவ் நடிக்கும் புதிய படம் சிக்ஸர்

அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் வைபவ் நடிக்கும் புதிய படம் சிக்ஸர்

Latest News, Top Highlights
சிக்ஸர் என்பது கிரிக்கெட் போட்டியில் ஒரு பந்தில் எடுக்கப்படும் அதிகபட்ச ரன் அதாவது 6 ரன்கள் எடுப்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் கிரிக்கெட்டை ஒரு மதமாக கருதுகிறோம். அதை மனதில் வைத்து வைபவ் நடிக்கும் படத்துக்கு சிக்ஸர் என்ற தலைப்பை வைத்திருக்கிறார்கள் வால்மார்ட் எண்டர்டெயின்மெண்ட் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன். அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கும் இந்த படம் மிக விரைவாக படப்பிடிப்பை முடித்திருக்கிறது. "சிக்ஸர் தான் தலைப்பு என்றாலும் இந்த படத்துக்கும் கிரிக்கெட்ட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் '6' சிக்ஸ் என்ற வார்த்தை திரைக்கதையில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. பல புள்ளிகளை இது இணைக்கிறது. இந்த கதைக்கு பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம் கொண்ட, அதை திறம்பட செய்யும் வைபவ் மிக பொருத்தமாக இருந்தார். பல்லக் லால்வானி நாயகியாக நடிக்கிறார். ஜிப்ரா...