Thursday, October 29
Shadow

Tag: #SlumDog33TempleRoad #SlumDogMovie #VijaySethupathi #PuriJagannadh #Samyuktha #Tabu #DuniyaVijay #CharmmeKaur #HarshavardhanRameshwar #PuriConnects

பிச்சைக்காரர்களின் மறைக்கப்பட்ட வாழ்க்கையை பேசும் ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’!

பிச்சைக்காரர்களின் மறைக்கப்பட்ட வாழ்க்கையை பேசும் ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’!

Latest News, Top Highlights
பிச்சைக்காரர்களின் மறைக்கப்பட்ட வாழ்க்கையை பேசும் ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’! விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவான பான் இந்தியா படத்தின் டீசர் விழா சென்னையில் கோலாகலம்** சென்னை: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், தென்னிந்தியாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’. Puri Connects மற்றும் JB Motion Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. டைட்டில் அறிவிப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டரிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த இந்தப் படம், தற்போது டீசர் வெளியீட்டின் மூலம் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், ஆக்ஷன் மற்றும் உணர்வு...