Saturday, February 14
Shadow

Tag: #soori #seemaraja #sivakarthikeyan

சினிமாவை அழிப்பது தான் உங்கள் வேலையா யாரை கேக்குறார் சூரி

சினிமாவை அழிப்பது தான் உங்கள் வேலையா யாரை கேக்குறார் சூரி

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் முன்னினி காமெடி நடிகர் என்று சொன்ன அது நம்ம பரோட்டா சூரி என்று சொல்லிவிடலாம் இவரின் காமெடி தர்பார் தான் தற்போது தமிழ் சினிமாவின் ஆளுமை என்று சொல்லணும் அந்த அளவுக்கு பிரபலம் அதோடு ரசிகர்களிடம் வரவேற்ப்பும் ஆனால் சூரி மிகவும் கொவாமாக இருக்கிறார் காரணம் என்னதெரியுமா ? சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 13-ம் தேதி ரிலீஸான படம் ‘சீமராஜா’. பொன்ராம் இயக்கிய இந்தப் படத்தில், ஹீரோயினாக சமந்தா நடித்தார். ‘நன்றாக இருக்கிறது’, ‘நன்றாக இல்லை’ என இரண்டுவிதமான விமர்சனங்களும் இந்தப் படத்துக்குக் கிடைத்தன. குறிப்பாக, சமூக வலைதளங்களில் ‘சீமராஜா’வுக்கு எதிராகப் பல விமர்சனங்கள் பதியப்பட்டன. இதனால், படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சமூக வலைதள விமர்சனங்கள் குறித்து வேதனையுடன் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார் காமெடி நடிகர் சூரி. “ஈசல் மாதிரி ஏகப்பட்ட பேர் சமூக வலைதளங்களில் ‘சீ...