Friday, November 6
Shadow

Tag: #sounderyarajinikanth #vishagan

ரஜினிகாந்த் இரண்டாவது மகள் சௌந்தர்யா தை மாதம் இரண்டாவது திருமணம்

ரஜினிகாந்த் இரண்டாவது மகள் சௌந்தர்யா தை மாதம் இரண்டாவது திருமணம்

Latest News, Top Highlights
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டது அனைவரும் அறிந்த ஒன்று. அதேபோல், அவரது இளைய மகள் செளந்தர்யா, அஷ்வின் என்ற சென்னையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு படம் இயக்குவதில் செளந்தர்யா தீவிரம் காட்டி வந்தார். இதற்கிடையே, செளந்தர்யா - அஷ்வின் தம்பதிக்கு வேத் என்ற மகன் பிறந்தவுடன், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று விட்டனர். விவாகரத்துக்குப் பிறகு தனுஷை வைத்து ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கிய செளந்தர்யா, தொடர்ந்து படம் இயக்குவதில் தீவிரம் காட்டி வந்தவர், தொழிலதிபர் ஒருவரது மகனை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. மேலும், தனுஷ் கட்டுப்பாட்டில் செளந்தர்யா இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், செளந்தர்யா தான் காதலித்து வருவதாக கூறப்பட்ட தொழிலதிபரின் மகனை இரண்டாவதாக திருமணம் செய்ய இர...