அருள்நிதி- சாரதா ஸ்ரீநாத் நடிக்கும் K-13 இறுதிகட்ட பணியில்
சக்தி வாய்ந்த கதை, சக்திவாய்ந்த குழுவை கவர்ந்தால் சக்தி வாய்ந்த திரைப்படத்தை உண்டாகும். அருள்நிதி- சாரதா ஸ்ரீநாத் நடிக்கும் K-13 படம் மேற்குறிய கருத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது.
இந்த படத்தில் திறமைமையான நடிகர்கள் அருள்நிதி மற்றும் சாராதா ஸ்ரீநாத் இணைப்பில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட முதல், எல்லா வகையான மக்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள், வலுவான கதை கொண்ட படத்தில் நடித்து வருவதால், தமிழகம் முழுவதும் தங்களுக்கென ரசிகர்களை கொண்டுள்ளது. இருந்தபோதும், இந்த படத்தின் மோஷன் போஸ்டர்கள் வெளியானது, படத்தை பற்றிய ஆர்வம் அதிகரித்துள்ளது. தற்போது, இந்த படத்தில் முக்கிய வரவாக, மியூசிக் டைரக்டர் சாம் சிஎஸ் இணைந்துள்ளார்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் பரத் நீலகண்டன் தெரிவிக்கையில், சாம் சிஎஸ் ரசிகர்களை இசையால் கவர்வதுடன், ரசிகர்களுக்கு தே...


