Sunday, October 18
Shadow

Tag: Sri Thenandal Films

‘மெர்சல்’ படக் கடன் விவகாரம்: சன் டிவி மனு தள்ளுபடி – ஸ்ரீபிரியாவின் மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் உத்தரவு!

‘மெர்சல்’ படக் கடன் விவகாரம்: சன் டிவி மனு தள்ளுபடி – ஸ்ரீபிரியாவின் மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் உத்தரவு!

Latest News, Top Highlights
‘மெர்சல்’ படக் கடன் விவகாரம்: சன் டிவி மனு தள்ளுபடி – ஸ்ரீபிரியாவின் மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் உத்தரவு! சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படத்துக்காகப் பெறப்பட்ட கடன் தொடர்பான வழக்கில், நடிகை ஸ்ரீபிரியா மற்றும் அவரது கணவர் ராஜ்குமார் சேதுபதிக்குச் சொந்தமான மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்குச் சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில், சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் தாக்கல் செய்த உரிமைக் கோரிக்கை மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே. குமரேஷ் பாபு, அக்டோபர் 16-ம் தேதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார். மேலும், சம்பந்தப்பட்ட இரண்டு சொத்துகளின் மீது ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த நீதிமன்ற இணைப்பாணையை நீக்கவும் நீதிமன்றம் மறுத்துள்ளது. ‘மெர்சல்’ படத்துக்காகப் பெறப்பட்ட கடன்! ஸ்ரீ...