Wednesday, October 28
Shadow

Tag: #Srisanth #nikkigalrani #teshpandy

சினிமாவிற்கு வருகிறார்  பிரபல கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த்

சினிமாவிற்கு வருகிறார் பிரபல கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த்

Latest News
ரெட் கார்பட் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ராஜ் ஜக்காரியாஸ் மிக பிரமாண்டமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கும் படத்திற்கு “ டீம் 5 “ என்று பெயரிட்டுள்ளார். பிரபல இந்திய கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த் இந்த படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக கால்பதிக்கிறார். நாயகியாக நிக்கிகல்ராணி நடிக்கிறார். மற்றும் மலையாளத்தின் முன்னணி நாயகியான பேர்லேமேனி இன்னொரு நாயகியாகவும், மாராட்டியின் முன்னணி நடிகரான தேஷ் பாண்டே முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதை, திரைக்கதை, இயக்கம் - சுரேஷ் கோவிந்த். தயாரிப்பு - ராஜ் ஜக்காரியாஸ் ko ko புது மாதிரியான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும். பைக் ஸ்டன்டை மையமாக வைத்து இந்த ...