Monday, April 27
Shadow

Tag: #suchithra #dhanush #aniruth

தனுஷ் என்னிடம் தரக்குறைவாக நடந்து கொண்டார் விரைவில் வெளியிடுவேன் – சுசித்ரா

தனுஷ் என்னிடம் தரக்குறைவாக நடந்து கொண்டார் விரைவில் வெளியிடுவேன் – சுசித்ரா

Latest News
இன்றைய தமிழ் சினிமாவின் முக்கிய பிரச்னை என்றால் அது சுசித்ரா மற்றும் தனுஷ் தான் இணையதளங்கள் மட்டும் இன்றி எல்லா ஊடகங்களிலும் இவர்கள் பிரச்சனை தான் படு வேகமா காட்சிகள் அரங்கேறுகிறது. அரங்கேற்றம் என்று சொல்லுவதை அரகேற்றம் செய்துள்ளார் தனுஷ் என்று தான் சொல்லணும். பாவம் பல பெண்களின் வாழ்கையில் மிக மோசமாக கொடூரமாக செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார் என்று தான் சொல்லணும் குறிப்பாக சுசித்ராவுக்குஇல்லை என்றால் ஒரு தமிழ் பெண் இப்படீல்லாம் செய்யமாட்டாள் என்று தான் தோனுகிறது இவரின் கணவர் நேற்று ஒரு அறிக்கை கொடுத்துள்ளார் அதில் சுசித்ரா வெளியிடும் தகவல்கள் முழுவதும் உண்மை இல்லை என்று தான் சொல்லி இருக்கிறார் தவிர முழவதும் பொய் என்று சொல்லவில்லை இதுபோல் எத்தனை பெண்கள் வாழ்கையை நாசம் செய்துள்ளார் என்று தெரியவில்லை என்பதும் ஒரு கேள்வி குறியாக தான் இருக்கிறது. பாடகி சுசித்ராவின் தொடர் டுவிட்டுகளால் கட...