Sunday, April 26
Shadow

தனுஷ் என்னிடம் தரக்குறைவாக நடந்து கொண்டார் விரைவில் வெளியிடுவேன் – சுசித்ரா

இன்றைய தமிழ் சினிமாவின் முக்கிய பிரச்னை என்றால் அது சுசித்ரா மற்றும் தனுஷ் தான் இணையதளங்கள் மட்டும் இன்றி எல்லா ஊடகங்களிலும் இவர்கள் பிரச்சனை தான் படு வேகமா காட்சிகள் அரங்கேறுகிறது. அரங்கேற்றம் என்று சொல்லுவதை அரகேற்றம் செய்துள்ளார் தனுஷ் என்று தான் சொல்லணும்.

பாவம் பல பெண்களின் வாழ்கையில் மிக மோசமாக கொடூரமாக செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார் என்று தான் சொல்லணும் குறிப்பாக சுசித்ராவுக்குஇல்லை என்றால் ஒரு தமிழ் பெண் இப்படீல்லாம் செய்யமாட்டாள் என்று தான் தோனுகிறது இவரின் கணவர் நேற்று ஒரு அறிக்கை கொடுத்துள்ளார் அதில் சுசித்ரா வெளியிடும் தகவல்கள் முழுவதும் உண்மை இல்லை என்று தான் சொல்லி இருக்கிறார் தவிர முழவதும் பொய் என்று சொல்லவில்லை
இதுபோல் எத்தனை பெண்கள் வாழ்கையை நாசம் செய்துள்ளார் என்று தெரியவில்லை என்பதும் ஒரு கேள்வி குறியாக தான் இருக்கிறது.

பாடகி சுசித்ராவின் தொடர் டுவிட்டுகளால் கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பின்னணி பாடகியான சுசித்ரா, ’ஆயுத எழுத்து’ உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்திலும் நடித்துள்ளார். நடிகர் கார்த்திக்கை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 20-ந் தேதி இவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் காயம்பட்ட தனது கையின் புகைப்படத்தை பதிவு செய்து, ‘இது தனுஷ் கூட்டத்தின் மோசமான ஆட்களால் ஆன காயம். மன்னியுங்கள். நீங்கள் தகுதி இழந்துவிட்டீர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

சுசித்ராவின் இந்த டுவிட் பலரது மத்தியிலும் பெரும் கேள்விகளை எழுப்பியது. உண்மையிலேயே சுசித்ராதான் டுவிட் செய்கிறாரா? அல்லது அவரது டுவிட்டர் கணக்கு சமூகவிரோதிகளால் முடக்கப்பட்டு, அவர்கள் செய்யும் சதி வேலையா? என்பன போன்ற கேள்விகள் எழுந்தது.

ஆனால், அடுத்த டுவிட்டில், ‘இது சுசிதான், நான் மீண்டும் வந்துவிட்டேன். நான் பாதுகாப்பாக உள்ளேன். தனுஷ் என்னிடம் ஆடிய தரக்குறைவான விளையாட்டை பற்றி அனைவரிடமும் கூற தயாராக உள்ளேன்’ என்று குறிப்பிட்டார். இன்னும் சில டுவிட்டில் தனுஷை பற்றி புகழ்ந்தும் கூறியுள்ளார். அதாவது ‘தனுஷ் நீங்கள் கடவுள். உங்கள் காலை காட்டுங்கள் என்று கூறியிருக்கிறார். மேலும், ’தனுஷ் என்னிடமிருந்து தள்ளியே இருங்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த டுவிட்டுகளையெல்லாம் நான்தான் பதிவு செய்தேன் என்று செல்பி படம் ஒன்றையும் பதிவேற்றி உறுதி செய்துள்ளார்.

Leave a Reply