Sunday, September 25
Shadow

Tag: sucithra twitter post hot talk tamil people

அடுத்து சுசி மனசில் யார்?? ட்விட்டர் திக்!! திக்!!

அடுத்து சுசி மனசில் யார்?? ட்விட்டர் திக்!! திக்!!

Latest News
மீம்ஸ் ராஜாகளுக்கும் FACEBOOK,TWITTER வாசிகளுக்கும் தற்போதைய புகலிடம் தமிழ் மலையாள பாடகியும் தமிழ் வானொலி தொகுப்பாளருமான திருமதி சுசித்ராகார்த்திக் அவரின் வீடே கோவில் அவரின் இணையதள பக்கமே பூஜை செய்யும் இடம் அதில் பலரின் பூஜை பட்ட பகலில் வெட்ட வெளிச்சமாக வெளியாவதே இந்த் தீடிர் அதிர்வின் காரணம் அடுத்து எப்போ எப்போ என தவமாய் காத்து கிடக்கும் இரசிகர் கூட்டம் ஒரு புறம், இது நா இல்லா வேறு யாரு என்று காரில் பயணித்து கொண்டே வீடியோ போடும் இன்னொரு கூட்டம், ஆனா சுசி அக்காவோ அசருவதாக தெரியவில்லை அதிர்வு வந்து கொண்டே இருக்கு.., அடுத்து யார் திக் திக் திக் சுசி அக்கா எங்க இருக்கீங்க எப்ப வரும் யார் அடுத்து உங்கள் மனசில் என இரசிகர்கள் மத்தியில் பல கேள்வி அதில் சில இங்கே.., ...