Saturday, April 18
Shadow

Tag: suja

விஐய் டீவி செய்த தவறை தோல் உறித்து காட்டிய பிக் பாஸ் சுஜா???

விஐய் டீவி செய்த தவறை தோல் உறித்து காட்டிய பிக் பாஸ் சுஜா???

Latest News
விஐய் டிவி நடத்திய தமிழ் பிக் பாஸ் ஒன்று கடந்த வாரத்தோடு முடிந்தது நிகழ்ச்சியின் நூறாவது நாளான கடைசி நாளில் பல்வேறு ஆட்டம் பாட்டம் என ஒரே கச்சேரி தான் அதில் தான் பிரச்சனை பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒரு வரான சுஜா வருணிக்கு ஒரு இன்னல் விஐய் டிவியால் இழைக்கப்பட்டது அதை சுஜா தற்போது தோல் உறித்தி காட்டிவிட்டார் என்னவென்றால் கமல் அனைத்து பிக் பாஸ் உறுப்பினர்களையும் கடைசி நாள் மேடையில் அழைத்து வரவேற்பு செய்து வைக்கும் பொழுது சுஜா அவர்களால் ஒழுங்காக நடக்க முடியவில்லை காரணம் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கால் அவரது கால் சற்று காயம் பட்டு இருந்தது அதனால் நடக்க முடியவில்லை ஆனால் மேடையில் நடனம் ஆடும் பொழுது ரொம்ப சூப்பராக ஆடினார் இதனை நோட் பண்ண ரசிக பெருமக்கள் சுஜாவை வருத்து எடுத்து விட்டனர் இதன் பொருட்டு சுஜா அவர்கள் தற்பொழுது ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார் இரண்டும் வெவ்வே...
இன்று பிக் பாஸ் வெளிவந்தவர் இவரே? இவர்தான் காரணம்?

இன்று பிக் பாஸ் வெளிவந்தவர் இவரே? இவர்தான் காரணம்?

Latest News
தற்போது பிக் பாஸ் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது போட்டிகளும் சவால்களும் மிகவும் கடினமாக இருக்கிறது நிலைத்து நிற்பவரே வெற்றியாளர் என்ற நிலையில் போட்டியாளர்கள் கடுமையான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் அப்படி இருக்கையில் சுஜாவும் கணேஸ்சும் மிக குறைந்த புள்ளிகளே பெற்றுள்ளனர் ஆனால் சினேகன் ஏற்கனவே அதிக புள்ளிகளை பெற்று நேரடியாக பைனலுக்கு சென்றதால் அவர் நினைத்தால் ஒருவரை காப்பாற்றலாம் என கமல் கூற கவிஞர் கணேஸ்ஸை காப்பாற்றுவார் என தெரிகிறது அப்போ சுஜா தான் இன்று வெளியேறுவார்...