Wednesday, October 28
Shadow

Tag: #sujavaruni #bigboss #vijaytv

என் குக்கர் வெடித்து என் காது கிழிந்ததை விஜய் டிவி மறைத்துவிட்டனர்

என் குக்கர் வெடித்து என் காது கிழிந்ததை விஜய் டிவி மறைத்துவிட்டனர்

Latest News
விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் சனிக்கிழமை முடிவடைந்தது. நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பிக்பாஸ் முடியும் 100 நாட்கள் வரை நிகழ்ச்சி குறித்து எந்த விதமான தகவலையும் தெரிவிக்க கூடாது என்ற விதிமுறை இருந்தது. நிகழ்ச்சி முடிந்த உடன் போட்டியாளர்கள் அனைவருமே போட்டி போட்டு கொண்டு தற்போது பிக்பாஸ் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதன்படி பிக்பாசில் கலந்து கொண்டவர்களில் நடிகை சுஜா வாருணியும் ஒருவர். அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியால் எதிர்மறையான பிம்பம் விழுந்தது. இதனால் அவர் விஜய் டிவி குறித்தும், பிக்பாஸ் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதுபோல ஒரு பேட்டியில் புதிய குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். அதில், பிக்பாஸ் வீட்டிற்கு கமல் வந்த நாளில் சமையல் செய்தபோது குக்கர் வெடித்து சுடு தண்ணீர் என் மீது விழ...