Saturday, February 7
Shadow

Tag: #sujavaruni #juli #gayathiri

ஜூலி மற்றும் காயத்திரிக்கு போட்டியாக வரும் சுஜா வருணி

ஜூலி மற்றும் காயத்திரிக்கு போட்டியாக வரும் சுஜா வருணி

Latest News
பொறுப்பாக இருந்து, ‘பிக் பாஸ்’ வீட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருந்தேன் என்ற நற்பெயரோடு, அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தேன். இங்கு என் முதல் விளம்பரப் படமே சமூகத்துக்கு நல்ல விஷயத்தை, அதுவும் சுத்தம், சுகாதாரத்தை எடுத்துச் சொல்லும் விளம்பரமாக அமைந்திருக்கிறது. இதைவிட என்ன பெருமை வேண்டும்’’ என்று பூரிக்கிறார் சுஜா வருணி. அவருடன் தொடர்ந்து பேசியதில் இருந்து.. டெங்கு குறித்த இந்த விழிப்புணர்வு விளம்பரத்துக்குள் எப்படி வந்தீர்கள்? நடிகர் தம்பதியான ராம்கி - நிரோஷா சேர்ந்துதான் இந்த விளம்பரப் படத்தை இயக்கினாங்க. அரசு முன்னெடுக்கும் இந்த விஷயத்தில் நம் பங்களிப்பும் இருக்கப்போகிறதே என்பதால், உடனே சம்மதம் தெரிவித்தேன். அரசுக்கும், ராம்கி, நிரோஷாவுக்கும் நன்றி. உங்களைத் தவிர, இந்த விழிப்புணர்வு பிரச்சாரப் படத்தில் விஜய்சேதுபதி, பரத் என திரைப் பட்டாளங்கள் அணிவகுப்பே இருக்...