Wednesday, October 28
Shadow

Tag: #sumbu #arya

என்னது சிம்பு இவருக்கு வில்லானாகவா நடிக்கிறார்

என்னது சிம்பு இவருக்கு வில்லானாகவா நடிக்கிறார்

Shooting Spot News & Gallerys
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பின்னர் மிக பெரிய ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு இதுவரை ஹீரோ மட்டும் என்று இருந்த சிம்பு நட்புக்கு தோள் கொடுக்கும் வகையில் வில்லனாக களம் இறங்குகிறார். சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் வந்தா ராஜாவாதான் வருவேன். சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமால் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இந்தப் படத்தை அடுத்து நடிகை ஹன்சிகாவின் 50-வது படமான மஹா படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். மஹா படத்தில் நடிக்கும் சிம்பு, வெங்கட் பிரபுவின் மாநாடு படத்திலும் நடிக்கிறார். இதற்காக தனது உடல் எடையைக் குறைக்க நடிகர் சிம்பு லண்டன் சென்றுள்ளார். இந்த இருபடங்களைத் தொடர்ந்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ள படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கன்னட ம...