Tuesday, April 28
Shadow

Tag: #sumo #mirchisiva #priyaanand #hosamin #isariganesh #vels

ஐசரி கணேஷின் தயாரிப்பில் ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள  ‘சுமோ’

ஐசரி கணேஷின் தயாரிப்பில் ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘சுமோ’

Latest News, Top Highlights
வணக்கம் சென்னை' படத்தை தொடர்ந்து, மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள படம் "சுமோ". இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் Dr.. ஐசரி k கணேஷ் தயாரித்துள்ளார். எஸ் .பி ஹோசிமின் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்தோ-ஜப்பானிஸ் படமான 'சுமோ' சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட  முதல் இந்தியத் திரைப்படம். ஜப்பானில் பாடல் காட்சிகள் & படபிடிப்பு நடத்துவது மிகவும் கடினமான ஒன்று. இருப்பினும் 35 நாட்கள் படபிடிப்பு அங்கே நடத்தி பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக படத்தை தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். இந்தப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விடிவி கணேஷ் நடித்திருக்கிறார். வழக்கம்போல் யோகி பாபுவின் நகைச்சுவை இந்த படத்திலும் கலைக்கட்டியுள்ளது குழந்தை முதல் வயதானவர் வரை ரசிக்கக்கூடிய ஜனரஞ்சகமான திரைப்படம் இது. நடிகர் சிவா இந்தப்படத்திற்கு கதாந...