Sunday, February 8
Shadow

Tag: #sunderramu #birthday

நடிகர் சுந்தர் ராமு பிறந்த தினம்

நடிகர் சுந்தர் ராமு பிறந்த தினம்

Latest News, Top Highlights
இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாது போட்டோகிராபர் ஆகவும் பணியாற்றி யுள்ளார். 2011ம் ஆண்டில் வெளியான மயக்கம் என்ன படம் மூலம் அறிமுகமான இவர், ஐஸ்வர்யா தனுஷின் 3 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். தனது நண்பராக தனுஷ் உடன் இணைந்து முன்று ஷார்ட் பிலிம்கலை உருவாகியுள்ளார். இதில் ஒன்று தான் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான மயக்கம் என்ன திரைப்படம். மேலும் Why this kolaveri di பாடல் உருவாக்கத்தில் முக்கிய இவர் பங்கு வகித்தவர். இயக்குனர் பாலாஜி மோகனின் As I'am suffering from Kadhal தமிழ் வெப் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள் சிவரஞ்சியும் இன்னும் சில பெண்களும், மயக்கம் என்ன, 3, டேவிட், இது கதிர்வேலன் காதல், நான் சிவப்பு மனிதன், கணிதன், As I'am suffering from Kadhal (தமிழ் வெப் சீரியல்)...