Friday, September 30
Shadow

Tag: sunny leone

சன்னி லியோன் படத்தில் ஒப்பந்தமான `மொட்ட சிவா’ பட பிரபலம்

சன்னி லியோன் படத்தில் ஒப்பந்தமான `மொட்ட சிவா’ பட பிரபலம்

Latest News, Top Highlights
ஒரு படத்திற்கு இசை முதுகெலும்பு போல் ஆகும். அதுவும் ஒரு சரித்திர பின்னணியுள்ள படமென்றால் அதில் இசை மேலும் முக்கியத்துவம் பெரும். பிரம்மாண்டமான தமிழ் படத்தில் பிரபல நடிகை சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பதே தமிழ் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகம் தரும் செய்தி ஆகும். இது ஒரு சரித்திர பின்னணியுள்ள படமாகும். போர் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் சன்னி லியோன் இதுவரை யாரும் காணாத அவதாரத்தில் தோன்றவுள்ளார். இப்படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். 'Steeves Corner' நிறுவனத்திற்காக பொன்சே ஸ்டீபன் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் அசத்தவுள்ளனர். இவர்கள் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. தற்போது, இப்படத்தின் இசையமைப்பாளராக அம்ரேஷ் கணேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'மொட்ட சிவா கெட்ட சிவா...
பாம்பு வைத்து பயமுறுத்தியவரை பழிவாங்கிய செக்ஸ் நடிகை சன்னி லியோன்! (படங்கள்  உள்ளே)

பாம்பு வைத்து பயமுறுத்தியவரை பழிவாங்கிய செக்ஸ் நடிகை சன்னி லியோன்! (படங்கள் உள்ளே)

Latest News
ஆரம்பத்தில் அந்தர நடிகையாக அறிமுகம் ஆனா இந்த வடகறி சுந்தரி தற்போது படங்கள், விளம்பர படங்கள் என தொடர்ந்து பிஸியாக நடித்துவருகிறார். இன்று அவர் படப்பிடிப்பில் ஸ்கிரிப்டை படித்துக்கொண்டிருந்தபோது படக்குழுவை சேர்ந்த ஒருவர் பாம்பை அவர் மீது வீசி பிராங்க் செய்தார். அந்த விடியோவை சன்னி லியோன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு பழிவாங்கும் விதமாக சன்னி லியோன் இரண்டு கேக்கை கொண்டுசென்று அவரின் முகத்தில் அடித்துள்ளார். அந்த வீடீயோவை பதிவிட்டு "என்னுடன் மோதினால் இது தான் நடக்கும்" என சன்னி லியோன் ட்விட்டரில்குறிப்பிட்டுள்ளார். ...