Sunday, June 21
Shadow

Tag: #sunnyleoni #partys #daughters

பார்ட்டிகள் முக்கியம் இல்லை என் குழந்தைகள் தான் முக்கியம் சன்னி லியோன்

பார்ட்டிகள் முக்கியம் இல்லை என் குழந்தைகள் தான் முக்கியம் சன்னி லியோன்

Latest News, Top Highlights
சமீபகாலத்தில் பார்ட்டி என்பது சகஜம் அதிலும் குறிப்பாக பெண்கள் தான் அதிகம் அதிலும் சினிமா பிரபலங்களுக்கு அடிக்கடி பார்ட்டி நடக்கும் இந்த பார்ட்டியால் பல பிரச்னைகள் வரும் அதாவது பலவிதமான கிசுகிசுக்ககள் ஆனால் பிபல இந்தி நடிகை கவர்ச்சி புயல் என்று சொல்லப்படும் சன்னி லியோன் பார்ட்டி களில் கலந்து கொள்ளமாட்டாராம். நமக்கே ஆச்சரியம் வாங்க என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, கடந்த 2012-ம் ஆண்டு ஜிஸ்ம் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானேன். ராகினி எம்எம்ஸ் 2, ஏக் பஹேலி லீலா, குச் குச் லோசா ஹை, மஸ்திஸாதா, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். தற்போது கோக-கோலா என்ற ஹாரர் காமெடி திரைப்படத்தில் நடித்து வருகிறேன்.   இன்றுடன் 7 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் சிலர் எனது கடந்தகாலத்தை சுட்டிக்காட்டி பேசி வருகின்றனர். ஆனால்...