Tuesday, April 28
Shadow

Tag: #sureshgopi #arjunkapoor #dikshithavengadesh #sowmiya

ஜூன் 26ல் பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் யார் தெரியுமா விவரம் உள்ளே

ஜூன் 26ல் பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் யார் தெரியுமா விவரம் உள்ளே

Shooting Spot News & Gallerys
நடிகர் சுரேஷ் கோபி பிறந்த தினம் இவரது முழு பெயர் சுரேஷ் கோபிநாதன் நாயர் ஆகும். இவர் மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் பிறந்தவர்.மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தாலும் ஒரு சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது மனைவியின் பெயர் ராதிகா. இவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்: கோகுல், பாக்யா, பாவனா, மற்றும் மாதவ். சுரேஷ் கோபி தற்போது சாஸ்தமங்களத்தில் வசித்து வருகிறார். இவருடைய தன்னுடைய மனிதநேய முயற்சிகளால் மிகவும் பிரபலமானார். தற்போது இவர் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். இவர் தமிழில், ஐ, தீனா படங்களில் நடித்துள்ளார். பாடகி தீக்ஷித வெங்கடேஷன் பிறந்த தினம் ஆஸ்திரேலியாவில் பிறந்த இவர் தமிழ் திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இதுமட்டுமின்றி அவரது வளர்ப்பு தந்தையான சந்தோஷ் நாராயண் உருவாகிய ஆல்பத்தில் பாடியுள்ளார். இந்த மூலம் சிறந்த பாடகிக்கான ப...