Sunday, February 15
Shadow

Tag: #sureshkrishna #birthday

இயக்குநர் சுரேஸ் கிருஷ்ணா பிறந்த தினம் இவரை பற்றிய சில வரிகள்

இயக்குநர் சுரேஸ் கிருஷ்ணா பிறந்த தினம் இவரை பற்றிய சில வரிகள்

Latest News, Top Highlights
இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ளார். சத்யா என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இவர் ரசினிகாந்து நடித்த அண்ணாமலை, வீரா, பாட்ஷா, பாபா ஆகியவற்றை இயக்கியுள்ளார். மோகன்லால், விஷ்ணுவர்தன், கமல்ஹாசன், சிரஞ்சீவி, சல்மான் கான், வெங்கடேஷ் மற்றும் உபேந்திரா போன்ற நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார். மும்பையில் பிறந்த இவருக்கு தாய் மொழி தமிழ். இவருடன் உடன் பிறந்தவர்கள் ஸ்ரீராம், சதீஷ் மற்றும் சாந்தி கிருஷ்ணா ஆகியோர். இவர் இயக்கிய படங்கள் இளைஞன், ஆறுமுகம், பரட்டை என்ற அழகு சுந்தரம், கஜேந்திரா, பாபா, டாடி, ஆளவந்தான், சங்கமம், ஒருவன், ஆஹா, சிவசக்தி, பாஷா, வீரா, வேடன், ரோஜாவை கிள்ளாதே, அண்ணாமலை, ராஜா கைய வைச்சா, சத்யா இவர் இயக்கிய தொலைக்காட்சி தொடர்கள் விஜய் டிவியில் "ஆஹா", சன் டிவியில் "மஹாபாரதம்", புதியயுகத்தில் "உணர்வுகள்", மற்றும் அரங்கே...