Monday, April 27
Shadow

Tag: #suriya #fans #birthday #celebration

‘புதிய அனுபவங்களை கற்றுக்கொண்டே இருங்கள்’ – பிறந்தநாளில் ரசிகர்களுக்கு – சூர்யா

‘புதிய அனுபவங்களை கற்றுக்கொண்டே இருங்கள்’ – பிறந்தநாளில் ரசிகர்களுக்கு – சூர்யா

Latest News, Top Highlights
பிறந்தநாள் அன்று தன் ரசிகர்களுடன் கொண்டாடினார் அப்போது ரசிகர்களுடன் உரையாடிய சூர்யா ‘புதிய அனுபவங்களை கற்றுக்கொண்டே இருங்கள்’ ரசிகர்களை சந்தித்து பேசிய சூர்யா வாழ்க்கையை புதிய அனுபவங்கள்தான் மேம்படுத்தும். எப்போதும் புதுப்புது விஷயங்களை ஆர்வத்தோடு கற்றுக்கொண்டே இருங்கள் என்று நடிகர் சூர்யா தனது ரசிகர்கள் முன் தெரிவித்தார். ‘‘நாம குழந்தையாக இருக்கும்போது முதன் முதல்ல சைக்கிள் வேணும்னு ஆசைப்படுவோம். அடுத்து கொஞ்சம் வளர்ந்ததும் பைக் வேணும்னு அப்பாகிட்ட அடம்பிடிப்போம். அதுவும் எந்த மாதிரி பைக்னுகூட ஒரு ஐடியாவோட சுத்துவோம். அடுத்து கார். இப்படி வாழ்க்கையில புதுசு புதுசுன்னு எப்பவும் ஒரு உற்சாகம் இருந்துகொண்டே இருக்கும். அது அப்படியே கல்லூரி, வேலை, திருமணம்னு அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்துக்கிட்டே இருக்கும். இந்தமாதிரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்துல ஒவ்வொரு ஆர்வம் இருக்கு...