Sunday, November 8
Shadow

Tag: #Suriya #VishwanathAndSons #VenkyAtluri #GVPrakashKumar #MamithaBaiju #RadhikaSarathkumar #RaveenaTandon #ThinkStudios #SitharaEntertainments #TamilCinema #Kollywood

“பழைய சூர்யாவை மீண்டும் பார்க்க ரெடி ஆகுங்க!” – குடும்ப ரசிகர்களை கவர வரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’

“பழைய சூர்யாவை மீண்டும் பார்க்க ரெடி ஆகுங்க!” – குடும்ப ரசிகர்களை கவர வரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’

Latest News, Top Highlights
“பழைய சூர்யாவை மீண்டும் பார்க்க ரெடி ஆகுங்க!” – குடும்ப ரசிகர்களை கவர வரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ சூர்யா ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த ஒரு விஷயம் என்ன தெரியுமா? அவரை ஒரு முழுக்க முழுக்க குடும்ப பின்னணியிலான, மனசை தொட்டுப் போகும் கதையில் பார்க்க வேண்டும் என்பதுதான். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றப் போகும் படமாக தற்போது பேசப்பட்டு வருகிறது ‘விஸ்வநாத் & சன்ஸ்’. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. சுதந்திர தின விடுமுறை என்பதால் குடும்பங்களாக திரையரங்குகளுக்கு வர ரசிகர்கள் ஏற்கனவே திட்டமிட்டு வருகிறார்கள். படத்தின் டீசர், டைட்டில் அறிவிப்பு வந்த தருணத்திலிருந்தே சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலும் குறிப்பாக, ஒரு குழந்தையுடன் சூர்யா இடம்பெற்றிருந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் வேற ல...