Wednesday, October 28
Shadow

Tag: #surya #vigneshsivan #nayanthara #ganavelraja #

இயக்குனர் விக்னெஷ் சிவனுக்கு கார் பரிசு கொடுத்த சூர்யா கோவதில் கோலிவுட்

இயக்குனர் விக்னெஷ் சிவனுக்கு கார் பரிசு கொடுத்த சூர்யா கோவதில் கோலிவுட்

Latest News, Top Highlights
சூர்யா நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும், கார்த்திக், செந்தில், தம்பிராமையா, ஆர்ஜே பாலாஜி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சூப்பர் ஹிட் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் சூர்யா சிறப்பு பரிசு ஒன்றை அளித்திருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை அழைத்து சிகப்பு வண்ண டொயோட்டா கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க ஆனால் கோலிவுட் வட்டாரம் இந்த படம் என்ன வெற்றி படமா என்று வினியொகிஸ்தர்கள் கேள்வி எழுப்பி உள்ள்னர்....
நயன்தாரா காதலர் இயக்குனர்விக்னேஷ் சிவனால் சூர்யா அதிர்ச்சி

நயன்தாரா காதலர் இயக்குனர்விக்னேஷ் சிவனால் சூர்யா அதிர்ச்சி

Latest News
‘அஞ்சான்’ படத்திலிருந்து ’24’ வரை தொடர் தோல்விகளை சந்தித்து வருகிற சூர்யாவுக்கு ஹரியின் ‘எஸ் 3’ படம் தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. அது ஒருபுறமிருக்க 24 படத்தின் தோல்விக்குப் பிறகு சூர்யா கமிட் செய்யும் கதைகள் எல்லாமே வித்தியாசமானதாகவும், புதிய முயற்சிகளாகவும் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. அப்படித்தான் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தார் சூர்யா. முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் இப்போது இப்படத்தின் கதையே ‘ஸ்பெஷல் – 26’ என்ற ஹிந்திப் படத்தின் ரீமேக் தான் என்கிற புதிய தகவல் கசிந்திருக்கிறது. இப்படி கசிந்த செய்தி சூர்யா அப்செட்டாக, விக்னேஷ் சிவனோ அது ஹிந்திப்படத்தின் ரீமேக் இல்லவே இல்லை என்று மறுத்து வருகிறார். ஆனால் முதல் நாள் படப்பிடிப்பிலிருந்து படக் காட்சிகளை உற்று நோக்கும் படக்குழுவினர் அத்தனை பேரும் ...