Saturday, February 14
Shadow

Tag: #susenthiran #antony

இயக்குநர் சுசீந்திரனுக்காக தயாரிப்பாளரான “அறம் செய்து பழகு“ தயாரிப்பாளர் ஆண்டனி !!!

இயக்குநர் சுசீந்திரனுக்காக தயாரிப்பாளரான “அறம் செய்து பழகு“ தயாரிப்பாளர் ஆண்டனி !!!

Latest News
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “அறம் செய்து பழகு “ இப்படத்தில் கதையின் நாயகர்களாக “ விக்ராந்த் “ “ சந்தீப் கிஷன் “ ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. அன்னை பிலிம் ஃபாக்டரி வழங்கும் இப்படத்தை ஆண்டனி தயாரிக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பிரபலாமான தயாரிப்பு நிறுவனங்களான சி டிவி , ஏ.வி.எம் , ஸ்டுடியோ கிரீன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களில் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்து முதலில் சி டிவி நிறுவனத்தில் பணியாற்றிய இவர். அதன் பின்னர் 2000 ஆண்டில் இருந்து ஏ.வி.ஏ.எம் நிறுவனத்தில் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்ற துவங்கினார். 2000 ஆண்டில் இருந்து 2008 ஆண்டு வரை ஏ.வி.எம் நிறுவனத்தில் தயாரிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களிலும் இவர் தயாரிப்பு ம...