Wednesday, April 22
Shadow

Tag: #t.k.pattammal

‘பெண் மும்மூர்த்திகளில் ஒருவரான கர்நாடக இசை பாடகி டி. கே. பட்டம்மாள் மறைந்த தினம்

‘பெண் மும்மூர்த்திகளில் ஒருவரான கர்நாடக இசை பாடகி டி. கே. பட்டம்மாள் மறைந்த தினம்

Latest News, Top Highlights
டி. கே. பட்டம்மாள் என்ற இவரின் இயற்பெயர் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள். பாடகி நித்யஸ்ரீ மகாதேவன், இவரது பேத்தி ஆவார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கருநாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர் மற்றவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமியும் எம். எல். வசந்தகுமாரியும் ஆவர். 1929 ஆம் ஆண்டில் தனது 10வது அகவையில் முதற்தடவையாக வானொலியில் பாடினார். அந்த பாடலுக்குப் பிறகு தான் டி.கே.பட்டம்மாள் என்ற பேர் பிரபலமானது. அதன் பின்னர் மூன்று ஆண்டுகளின் பின்னர், 1932 இல் எழும்பூர் மகளிர் மன்றத்தில் தனது முதல் கச்சேரியை அரங்கேற்றினார். பின்னர் காங்கிரஸ் கூட்டங்களில் நிறைய பாட ஆரம்பித்தார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களைத் தமது மேடைக் கச்சேரிகளிலும் திரைப்படங்களிலும் பாடிவந்தார். பாபநாசம் சிவன், கோபாலகிர...