டீ ஆருக்கு ஆதரவு மூத்த காமெடி நடிகர்!! யார்? ஏன்?
நடிகர் விஐய டி ராஜேந்திரன் அவர்கள் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் தன்ஷிகாவை வருத்தெடுக்க
இப்போ பத்திரிக்கையாளர் முதல் பாமரன் வரை டீ ஆரின் கேவலமான செயலை கண்டு வெகுண்டு எழுந்து வருகிறான்
இந்நிலையில் நடிகர் விவேக் டி ஆர்க்கு ஆதரவாக ஒரு கருத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளார்
ஆக இதுவும் தற்போது விவாதத்திற்கு உட்பட்ட பொருளாக மாறிவிட்டது அவர் சொன்னது சரியா தவறா???
இதோ அவர் சொன்ன கருத்து..,,...
