Wednesday, October 28
Shadow

Tag: #tamanna #k.s.ravikumar #balaya

காசுக்காக தமன்னா செய்த விஷயம் அதிர்ச்சியில் தமிழ் சினிமா

காசுக்காக தமன்னா செய்த விஷயம் அதிர்ச்சியில் தமிழ் சினிமா

Latest News
தோழா, தர்மதுரை மற்றும் தேவி படங்களின் வெற்றிக்குப் பிறகும் நடிகை தமன்னாவின் மார்க்கெட் தமிழில் பெரிதாக ஏற்றம் காணவில்லை. தெலுங்கிலும் இதே நிலைதான். இதனால் சுதாரித்துக் கொண்ட தமன்னா, சீனியருடன் நடிக்கும் வாய்ப்பு என்றாலும் ஓகே சொல்லிவருகிறார். அந்தவகையில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலையா நடிக்கும் புதிய படத்தில் இவர்தான் ஹீரோயின் என கூறப்படுகிறது. பாலையா தமன்னாவை விட 30 வயது மூத்தவர். காசுக்காக தமன்னா இப்படியும் செய்வாரா என திரையுலகமே ஆச்சரியத்தில் உள்ளது....