Friday, May 1
Shadow

Tag: #tamanna #nayanthara #trisha #nikkigalrani #samantha #keerthisuresh #sridivya #amy jackson

தமன்னாவின் அழகின் ரகசியத்தையும் திறமை மட்டுமே வெற்றிக்கு வழி என்று சொல்கிறார்

தமன்னாவின் அழகின் ரகசியத்தையும் திறமை மட்டுமே வெற்றிக்கு வழி என்று சொல்கிறார்

Latest News
“நயன்தாரா, திரிஷா, கரீனாகபூரை போன்று திறமையான நடிகைகளால்தான் சினிமாவில் நிலைக்க முடியும்” என்று தமன்னா கூறினார். இதுகுறித்து ஐதராபாத்தில் நடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:- “எனது கட்டுக்கோப்பான உடல் அழகுதான் எனக்கு ‘பலம்.’ சினிமாவில் அறிமுகமானதில் இருந்து ஒரே மாதிரி தோற்றத்தில் இருக்கிறீர்களே? இதற்கு என்ன சாப்பிடுகிறீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். கேரளாவை சேர்ந்தவர்கள் காப்பியுடன் நெய்யையும் சேர்த்து குடிக்கிறார்கள். நான் காப்பி அல்லது பிளாக் காப்பியுடன் வெண்ணெயை கலக்கி குடிக்கிறேன். நிறைய காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்கிறேன். முட்டை சாப்பிடுகிறேன். பருப்பு வகைகளை தொடுவது இல்லை. உடற்பயிற்சிகளும் செய்கிறேன். இதுதான் எனது அழகு ரகசியம். வீட்டில் இருக்கும்போது, ‘மேக்கப்’ போட மாட்டேன். பைஜாமா அணிவேன். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது புடவை கட்டிக் கொள்வேன். புட...
2016 – இந்த ஆண்டின் கனவுக்கன்னி யார்?ரிசல்ட் இதோ!

2016 – இந்த ஆண்டின் கனவுக்கன்னி யார்?ரிசல்ட் இதோ!

Latest News
தமிழ் சினிமா மட்டும் இல்லை எல்லா துறையுளும் வருட இறுதியில் யார் சிறந்து விலகியது என்று ஒரு சர்வே எடுபார்கள் அது அரசியல் விளையாட்டு இப்படி எல்லா துறைகளிலும் நடக்கும் நம்மக்கு எப்பவும் சினிமா தான் அப்படி தமிழ் சினிமாவில் நாயகிகளில் அதிகம் கொடிகட்டி அதாவது நம்ம பசங்க கனவு கன்னி யார் என்றாய் தொகுப்பு பார்க்கலாம் . இந்த கேள்விக்கு இந்த ஆண்டு யாரும் புதிய பதில் தரவில்லை. கீர்த்தி சுரேஷ் மட்டும் திடீரென டாப்புக்கு வந்தார். ஆனால் தொடரியில் அவரது தோற்றம் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இன்னும் வாழ்வளித்துக்கொண்டிருக்கிறது. மஞ்சிமா மோகன், மடோனா செபஸ்டியன் என்று சில ஹீரோயின்கள் அறிமுகமானாலும் அவர்கள் யாரும் டாப் 5 க்குள் வரவில்லை. 2016ன் இறுதியில் ஹீரோயின்களை இந்த ஆண்டு படங்கள் அடிப்படையில் பட்டியலிட்டோம். நயன்தாரா டெஸ்ட் போட்டிகளில் களம் இறங்கும் டிராவிட், லக்‌ஷ்மண் போன்ற பேட்ஸ்மேன்கள் போல நிலை...