Thursday, September 17
Shadow

Tag: Tamil films 2026

டூரிஸ்ட் ஃபேமிலியின் வெற்றிப் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல் – SIIMA-வில் 6 விருதுகள்

டூரிஸ்ட் ஃபேமிலியின் வெற்றிப் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல் – SIIMA-வில் 6 விருதுகள்

Shooting Spot News & Gallerys
டூரிஸ்ட் ஃபேமிலியின் வெற்றிப் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல் – SIIMA-வில் 6 விருதுகள் ஒரு திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுவது ஒரு வெற்றி என்றால், அதே படத்தில் பணியாற்றிய வெவ்வேறு கலைஞர்களின் உழைப்பும் தனித்தனியாக அங்கீகரிக்கப்படுவது இன்னொரு பெரிய வெற்றி. அந்த வகையில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவுக்கு தற்போது இரட்டிப்பு கொண்டாட்டம். சசிகுமார், சிம்ரன் நடிப்பில் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, தமிழகத்தில் அடைக்கலம் தேடி வரும் ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவானது. தீவிரமான பின்னணியை கொண்டிருந்தாலும், அதை கனமான முறையில் சொல்லாமல் நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் மனிதநேயம் கலந்து ரசிகர்களை அணுகிய விதம் இப்படத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது. அந்த வரவேற்புக்கு தற்போது SIIMA விருதுகளும் கூடுதல் அங்கீகாரம் கொடுத்துள்ளன. 2026ஆம் ஆண்டுக்கான SIIM...