Monday, October 26
Shadow

Tag: Tamil movie updates 2026

பரத் – ராஜேஷ் மாதவன் கூட்டணியில் புதிய ஃபேமிலி என்டர்டெய்னர்! சென்னையில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

பரத் – ராஜேஷ் மாதவன் கூட்டணியில் புதிய ஃபேமிலி என்டர்டெய்னர்! சென்னையில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

Latest News, Top Highlights
பரத் – ராஜேஷ் மாதவன் கூட்டணியில் புதிய ஃபேமிலி என்டர்டெய்னர்! சென்னையில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு! நகைச்சுவை, காதல், குடும்பப் பாசம் என அனைத்து அம்சங்களும் கலந்த புதிய திரைப்படத்தை அறிமுக இயக்குநர் எம். குரு இயக்குகிறார்! தமிழ் நடிகர் பரத், மலையாள நடிகர் ராஜேஷ் மாதவன் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம், அக்டோபர் 21-ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் நகைச்சுவை, காதல், பாசம், சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய கமர்ஷியல் படமாக இது உருவாகிறது. ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் LLP நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் எம். குரு எழுதி இயக்குகிறார். படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. நட்சத்திரக் கூட்டணியால் அதிகரிக்கும் எதிர்பார்ப...
ரீயூனியன் பயணம்… எதிர்பாராத திருப்பங்கள்… ஷிவானி செந்திலின் புதிய படம் விறுவிறுப்பாக உருவாகிறது!

ரீயூனியன் பயணம்… எதிர்பாராத திருப்பங்கள்… ஷிவானி செந்திலின் புதிய படம் விறுவிறுப்பாக உருவாகிறது!

Latest News, Top Highlights
ரீயூனியன் பயணம்... எதிர்பாராத திருப்பங்கள்... ஷிவானி செந்திலின் புதிய படம் விறுவிறுப்பாக உருவாகிறது! சென்னை: 'கார்கில்', 'டேக் டைவர்ஷன்' போன்ற திரைப்படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஷிவானி செந்தில், தனது அடுத்த படைப்பை முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக்கி வருகிறார். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஷிவானி ஸ்டுடியோஸ் சார்பில் இந்தப் படத்தை எழுதி, இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளார். தொடர்ந்து புதிய முயற்சிகளில் கவனம் செலுத்தி வரும் ஷிவானி ஸ்டுடியோஸ், இதற்கு முன்பு 15 திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது உருவாகி வரும் இந்தப் புதிய திரைப்படம், இளைஞர்கள் முதல் குடும்ப ரசிகர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. திரைப்படத்தின் கதை, பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரி நண்பர்கள் நால்வர் ஒன்று சேர...