Saturday, November 14
Shadow

Tag: #TamilCinema #Kollywood #TamilMovieNews #UpcomingTamilMovie #TamilMovies2026 #18StepsStudios #PriyankaNarayanan #Ranav #ManojSrideva #RithikaSen #PreethiVarma #IshattaSingh #DharanKumar #KuKarthik

நான்கு ஹீரோக்கள்… ஆறு ஹீரோயின்கள்… நட்பு, காதல், ஆக்‌ஷன் என அசத்த வரும் புதிய திரைப்படம்! பாடல் பணிகள் நிறைவு!

நான்கு ஹீரோக்கள்… ஆறு ஹீரோயின்கள்… நட்பு, காதல், ஆக்‌ஷன் என அசத்த வரும் புதிய திரைப்படம்! பாடல் பணிகள் நிறைவு!

Latest News, Top Highlights
நான்கு ஹீரோக்கள்... ஆறு ஹீரோயின்கள்... நட்பு, காதல், ஆக்‌ஷன் என அசத்த வரும் புதிய திரைப்படம்! பாடல் பணிகள் நிறைவு! தமிழ் சினிமாவில் நட்பை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், நான்கு கதாநாயகர்கள், ஆறு கதாநாயகிகள் என வித்தியாசமான நட்சத்திரக் கூட்டணியுடன் உருவாகி வரும் புதிய திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தயாராகி வருகிறது. இப்படத்தின் பாடல் பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளன. 18 ஸ்டெப்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் பிரியங்கா நாராயணன் தயாரிக்கும் இப்படத்தில் பிக் பாஸ் புகழ் ராணவ், 'சிறகடிக்க ஆசை' தொடர் மூலம் பிரபலமான மனோஜ் ஸ்ரீதேவா, சீயானே வினோத், ஹர்ஷித் ரெட்டி ஆகிய நான்கு பேர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். நண்பர்களின் வாழ்க்கை, அவர்களுக்குள் இருக்கும் பாசம், புரிதல், காதல், மோதல் என நட்பின் பல பரிமாணங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்ட...