Saturday, October 1
Shadow

Tag: Tapsee pannu sex

ஆபாச மெசேஜ் – நடிகை டாப்சி புது விளக்கம்?

ஆபாச மெசேஜ் – நடிகை டாப்சி புது விளக்கம்?

Latest News
சென்னை- வளரும் தலைமுறையில் இணையதளத்தின் வாயிலாக நடக்கும் காம பேச்சுகளுக்கு அளவே இல்லை.., அதிலும் நடிகைகளிடம் ஜோல் ஊத்தும் கூட்டம் ஏராளம்!! அப்படி ஒரு ஜோல்லரின் கேள்விக்கு அருமையான பதில் ஒன்றை கூறிஉள்ளார் நடிகை டாப்சி!! சமூக வலைத்தளத்தில் ரசிகர்களோடு பேசிக்கொண்டு இருக்குபோது ஒருவர் கூறி உள்ளார் டாப்சி உங்களது உடல் பாகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதற்கு நடிகை டாப்சி புது விளக்கம் ஒன்றை தந்தார்..., சந்தோசம் எனக்கும் என் உடல் பாகங்கள் ரொம்ப பிடிக்கும் அதிலும் என் பெருமூளை (செரிப்ரம்) பாகம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார் அதோடு நிறுத்தி கொள்ளாமல்.., உங்களுக்கு எந்த பாகம் பிடிக்கும்? என்ற கேள்வி கேட்டு அவர் வாயை அடைத்தார்!! ஆக ஜொள்ளு பார்டிகளே உஷார்!!!! ...
கவர்ச்சி படம் போட்டு வம்புக்கு வந்தவர்களை கிழித்து எடுத்த தனுஷ் நடிகை படம் உள்ளே?

கவர்ச்சி படம் போட்டு வம்புக்கு வந்தவர்களை கிழித்து எடுத்த தனுஷ் நடிகை படம் உள்ளே?

Latest News
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் ஆடுகளம். இப்படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார் டாப்ஸி பன்னு. இத்திரைப்படத்திற்கு பிறகு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார்.பின்னர் இவர் அதிகமாக இந்தி படங்களில் நடித்தார்.இவர் நடிப்பில் கடைசியாக இந்தியில் வெளியான Judwaa-2 மாபெரும் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. இவரின் கவர்ச்சி புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் ஒன்றை வெளியிட்டார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரை திட்டி தீர்த்தனர்.பதிலுக்கு இவரும் காரசாரமாக பேசினார்....