Saturday, April 18
Shadow

கவர்ச்சி படம் போட்டு வம்புக்கு வந்தவர்களை கிழித்து எடுத்த தனுஷ் நடிகை படம் உள்ளே?

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் ஆடுகளம்.

இப்படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார் டாப்ஸி பன்னு.

இத்திரைப்படத்திற்கு பிறகு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார்.பின்னர் இவர் அதிகமாக இந்தி படங்களில் நடித்தார்.இவர் நடிப்பில் கடைசியாக இந்தியில் வெளியான Judwaa-2 மாபெரும் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே.

இவரின் கவர்ச்சி புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் ஒன்றை வெளியிட்டார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரை திட்டி தீர்த்தனர்.பதிலுக்கு இவரும் காரசாரமாக பேசினார்.

Leave a Reply