Tuesday, November 17
Shadow

Tag: Teja Sajja Mourya engagement

தேஜா சஜ்ஜா வாழ்வில் புதிய அத்தியாயம்! மௌரியாவுடன் நிச்சயதார்த்தம் – ஒரே இடத்தில் குவிந்த திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள்!

தேஜா சஜ்ஜா வாழ்வில் புதிய அத்தியாயம்! மௌரியாவுடன் நிச்சயதார்த்தம் – ஒரே இடத்தில் குவிந்த திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள்!

Latest News, Top Highlights
தேஜா சஜ்ஜா வாழ்வில் புதிய அத்தியாயம்! மௌரியாவுடன் நிச்சயதார்த்தம் – ஒரே இடத்தில் குவிந்த திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள்! 'ஹனுமான்' படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்த இளம் நடிகர் தேஜா சஜ்ஜா, தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளார். அவருக்கும் மௌரியாவுக்கும் இன்று (நவம்பர் 16) ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா நட்சத்திர விடுதியில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. திரையுலகில் அடுத்தடுத்த வெற்றிகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் தேஜா சஜ்ஜாவின் இந்த மகிழ்ச்சியான தருணத்தில், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்களும் நேரில் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த விழாவில் மெகாஸ்டார் சிரஞ்...