Saturday, February 14
Shadow

Tag: #thaanasernthakootam #surya #keerthisuresh #vigneshsivan #gnavelraja #aniruth

சூர்யாவின் “தானா சேர்ந்த கூட்டம்”  காப்பி படமா கோலிவுட் அதிர்ச்சி

சூர்யாவின் “தானா சேர்ந்த கூட்டம்” காப்பி படமா கோலிவுட் அதிர்ச்சி

Latest News
சூர்யா சிங்கம் 3 படத்துக்கு பிறகு நடிக்கும் படம் தான சேர்ந்த கூட்டம் தொடர் தோல்விக்கு பிறகு தான் இந்த படத்தின் கதையை தேர்வு செய்தார் சூர்யா ஆனால் அதில் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று தான் சொல்லணும். சூர்யா பல கதைகளை கேட்டு வேண்டாம் என்று இந்த கதையை தேர்வு செய்தார். இந்த கதைக்காக பல சிறந்த இயக்குனர்களை உதறிவிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை தேர்வுசெய்தார் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் "தானா சேர்ந்த கூட்டம்" . இந்த படத்தின் டீஸர் நேற்றைய முன் தினம் யூடியுப்பில் வெளியாகி தற்போது பல சாதனைகளை படைத்து கொண்டிருக்கிறது.இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் மற்றும் செந்தில், ரம்யா கிருஷ்ணன், கார்த்திக்,சத்யன் போன்ற ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.இந்நிலையில் இப்படத்தின் டீஸரை பார்க்கும் போது "special 26"...
சூர்யாவின் புதுப்படம் இணையத்தளத்தில் லீக் – படக்குழு அதிர்ச்சி!

சூர்யாவின் புதுப்படம் இணையத்தளத்தில் லீக் – படக்குழு அதிர்ச்சி!

Latest News
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், படப்பிடிப்பு எடுக்கப்பட்ட சில காட்சிகளின் வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதோடு, வாட்ஸ்-அப் போன்றவற்றின் மூலம் நிறையபேர் ஷேர் செய்தும் வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர். இதையடுத்து தயாரிப்பு தரப்பு, இந்த வீடியோவை இணையத்தில் இருந்து நீக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அதற்கு பயன் இல்லாமல் போய்விட்டது. ஒரு தளத்தில் இருந்து வீடியோவை ந...