Tuesday, April 28
Shadow

Tag: #thaanasernthakoottam #suria #aniruth #keerthisuresh #nayanthara #vigneshsivan

அனிருத்துக்கு பிடித்தாய் நடிகை யார் தெரியுமா அதை நடிகையின்  காதலன் முன் சொன்னார்

அனிருத்துக்கு பிடித்தாய் நடிகை யார் தெரியுமா அதை நடிகையின் காதலன் முன் சொன்னார்

Latest News, Top Highlights
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நேற்று விக்னேஷ் சிவனாக அனிருத்தும் , அனிருத்தாக விக்னேஷ் சிவனும் VJ அஞ்சனா சந்திரன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர். VJ அஞ்சனா சந்திரன் விக்னேஷ் சிவனிடம் அனிருத்திடம் கேள்வி கேட்பது போன்று கேள்வி கேட்டார் அதற்கு விக்னேஷ் சிவனும் அனிருத் பதில் சொல்வது போன்று பதில்களை கூறினார். VJ அஞ்சனா சந்திரன் அனிருதிடம் எப்பொது கல்யாணம் என்று கேட்ட கேள்விக்கு விக்னேஷ் சிவன் நிறைய பெண்களை பார்த்து கொண்டு இருக்றேன். பெண் பார்த்த பின்பு விரைவில் திருமணம் என்று கூறினார். VJ அஞ்சனா சந்திரன் விக்னேஷ் சிவனிடம் உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது விட்டில் பார்க்கும் பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு கண்டிப்பாக காதல் திருமனம் தான் என்று கூறி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். அடுத்து VJ அஞ்சனா சந்திரன் இயக்குநர் விக்னேஷ் சிவன...