Sunday, June 28
Shadow

Tag: #thaanasernthakoottam #surya #keerthisuresh #aniruth #vigneshsivan

அனிருத் – விக்னேஷ்சிவன் கூட்டணியில்  ‘தானா சேர்ந்த கூட்டம்’ சிங்கிள் ட்ராக் விமர்சனம்

அனிருத் – விக்னேஷ்சிவன் கூட்டணியில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ சிங்கிள் ட்ராக் விமர்சனம்

Latest News
”ஒரு பட்டாம்பூச்சிய விட்டா பாருடா.. எட்டாத தூரத்துல...”  ”தானா சேர்ந்த கூட்டம்” படத்துக்காக அனிருத் இசையமைத்து வெளியாகியிருக்கும் பாடலின் ஆரம்பம் இது! விக்னேஷ் சிவன் - அனிருத் காம்போ என்பது 'நல்லிக்கறி - பன் பரோட்டா’ காம்போ போல.  ஒரு முறைக்கே சாப்பிட்டதற்க்கே வயிறு நிரம்பிவிட்டது. மறுபடியும் அதே கூட்டணி ‘ தானா’க கூடியிருக்கிறது. இன்று வெளியாகியிருக்கும் “நானா தானா” பாடல் எப்படியிருக்கிறது? அனிருத் தன் கரியரின் முக்கியமான பகுதியில் நின்றுகொடிருக்கிறார். அவர் இசையமைப்பில் வந்த பெரும்பாலான படங்கள் ஹிட் தான். வருடத்திற்க்கு மூன்று படங்கள் நான்கு படங்கள் என்று அனைத்து ஆல்பங்களும் ஹிட்டத்துக்கொண்டிருந்த நிலையில், என்ன ஆனதோ தெரியவில்லை; கடந்த 2016ல் வெறும் இரண்டே படங்கள் தான் இசையமைத்தார். அதிலும் ஒன்று  ம்ஹும்...! ரெமோவிற்காக தன் உடல்,பொருள்,ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்த அனிருத் அதற்குப...