Wednesday, October 28
Shadow

Tag: #thala #thala58 #ajith #siva #sathyajothi

தல 58 தயாரிப்பு நிறுவனத்தால் தலைவலியில் தல அஜித்

தல 58 தயாரிப்பு நிறுவனத்தால் தலைவலியில் தல அஜித்

Latest News
தல அஜித் சமீபத்தில் வெளியாகி இருந்த விவேகம் படத்தை அடுத்து மீண்டும் அவர் இயக்குனர் சிவாவுடன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விவேகம் படம் ஏற்பட்ட நஷ்டத்துக்கு மீண்டும் ஒரு படம் சத்யஜோதி நிறுவனத்துக்கு செய்து கொடுக்க முடிவு செய்த அஜித் இந்த படத்தையும் விவேகம் படத்தை தயாரித்து இருந்த சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவலை வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது தயாரிப்பில் பிரபல அரசியல் கட்சியின் தொலைக்காட்சி தலையிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளள. மேலும் தல அஜித் நான் பேட்டி எல்லாம் கொடுக்க மாட்டேன் என கட் அண்ட் ரைட்டாக கூறியுள்ளார். இருந்தாலும் இறுதியில் அந்த தொலைக்காட்சி பேட்டி கொடுக்க சொல்லி தொந்தரவு செய்தாலும் ஆச்சரியம் இல்லை என கூறப்படுகிறது....