Wednesday, October 28
Shadow

Tag: #thala #thala60 #ajith #vinoth #boonykapoore

தல அஜித் படத்தின் அடுத்த இயக்குனர் யார் என்று உறுதியானது

தல அஜித் படத்தின் அடுத்த இயக்குனர் யார் என்று உறுதியானது

Latest News, Top Highlights
அடுத்த அஜித் படத்தின் இயக்குனர் யார் என்பது மிக பெரிய ஒரு கேள்விக்குறியாக இருந்து வந்தது இதற்கு முக்கிய காரணம் அஜித் ஏற்கனவே வந்த சில செய்திகளில் வினோத் தான் தொடர்ந்து இரண்டு படங்களை இயக்குவார் என்று ஆனால் சமீபத்தில் அது மாறியது அஜித் படத்தை இயக்கும் இயக்குனர் பட்டியல் நீண்டு கொண்டே போனது ஆனால் வினோத் அஜித் நினைத்தது போல கதை தயார் செய்து இவர் தான் அடுத்த படத்தின் இயக்குனர் என்று உறுதி செய்தார். விஸ்வாசம்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு 'நேர் கொண்ட பார்வை' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் அஜித். 'சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கி வரும் படம்தான் 'நேர் கொண்ட பார்வை'. ஹிந்தியில் வெளிவந்த 'பின்க்' படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். முதலில் ரீமேக் படத்தை இயக்க வினோத் மறுத்துள்ளார். ஆனால், அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் சேர்த்தே நீங்கள் இயக்கலாம...