Saturday, April 18
Shadow

Tag: #thala57 #enpt #dhanush #ajith #vijay #gowtham menon #

தனுஷுடன் மோதும் அஜித் – இது நடக்குமா? நடந்தால் என்ன நடக்கும் ?

தனுஷுடன் மோதும் அஜித் – இது நடக்குமா? நடந்தால் என்ன நடக்கும் ?

Latest News
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைதொடர்ந்து படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. அதேநாளில் அஜித்தின் படமும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரேநாளில் இரண்டு பெரிய படங்கள் வெளியாவது இப்போதெல்லாம் சாத்தியமில்லை. எனவே இது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சமீபகாலமாக தனுஷ் விஜய் புகழ் பாடிவருவது நாம் அறிந்த விஷயமே அதனால் தானே என்னவோ அஜித் படம் வரும் தேதியை பாருங்க என்று அவரே சொன்னதாக சிலர் கிசு கிசுகிரார்கள் ஏற்கனவே தனுஷ் படத்தை தயாரித்து மிக பெரிய நஷ்டத்தை அடைந்த தயாரிப்பாளர் தான் அஜ...