Wednesday, October 28
Shadow

Tag: #thala58#ajith #siva #thala #sathyajothifilms

தல-58 படம் பற்றி சிவாவுக்கு குவியும் தல ரசிகர்களின் கோரிக்கை.!

தல-58 படம் பற்றி சிவாவுக்கு குவியும் தல ரசிகர்களின் கோரிக்கை.!

Latest News
தல அஜித் நடிப்பில் இறுதியாக உருவாகி இருந்த வீரம், வேதாளம் மற்றும் விவேகம் போன்ற படங்களை தொடர்ந்து தல-58 படத்தையும் சிறுத்தை சிவாவே இயக்க உள்ளார். இந்த படம் விவேகம் படத்தின் இரண்டாம் பாகம் எனவும் வீரம் படத்தின் இரண்டாம் பாகம் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனால் தல ரசிகர்கள் விவேகம் படத்தில் ஒரு சில காட்சிகள் பிடிக்கவில்லை, அதனால் விவேகம்-2 வேண்டாம். ரசிகர்கள் அனைவருமே கொண்டாடிய வீரம் படத்தின் இரண்டாம் பாகம் தான் வேண்டும் என சிவாவுக்கு கோரிக்கை வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன....