Tuesday, April 21
Shadow

Tag: #thalapathy #vijay #atlee #ags #kathir #yogibabu

தளபதி விஜயுடன் கைகோர்க்கும் கதிர்

தளபதி விஜயுடன் கைகோர்க்கும் கதிர்

Latest News, Top Highlights
எல்லோரும் பொங்கல் திருவிழா கொண்டாடி இருக்கும் நேரத்தில் அதாவது விஸ்வாசம் பேட்ட அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களின் கொண்டாட்ட நேரத்தில் விஜய் தன் ரசிகர்களுக்கு இயக்குனர் அட்லி ஒரு தரமான விருந்து கொடுத்து இருக்கிறார் தளபதி நடிக்கும் 63வது படத்தை அட்லி இயக்கவுள்ள நிலையில், அதில் மற்றொரு கதாநாயகனாக நடிக்க கதிர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ’தெறி’ மற்றும் ’மெர்சல்’ படங்களுக்கு பிறகு விஜய் நடிக்கும் 63வது படத்தை அட்லி இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் மேலும் ஒரு கதாநாயகனை படக்குழு தேடி வருவதாக தகவல்கள் வெளியாகின. விஜய், அட்லி படத்தில் கைக்கோர்க்கும் கதிர் இந்த கதாபாத்திரத்தில் கதிர் நடிக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தகவல் கூறிவந்தன. இதை தற்போது படக்குழு உறுதி செய்துள்ளது. கதிர் விஜய்...