Saturday, February 7
Shadow

Tag: #thanioruvan #jayamravi #manirathinam #aravindsamy #jayamraja

இயக்குனர் மணிரத்தினம் மீது படு கோவமாக உள்ள முன்னணி நடிகர்

இயக்குனர் மணிரத்தினம் மீது படு கோவமாக உள்ள முன்னணி நடிகர்

Latest News
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் மிக அழகான ஹீரோ மட்டும் இல்லை திறமையான முன்னணி ஹீரோவாக இருந்தவர் அரவிந்த்சாமி இவரை தமிழ் சினிமாவுக்கு அறிமுக படுத்தியது மணிரத்தினம் அவர் தான் ரோஜா படம் மூலம் அறிமுகமானார் இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது இன்ஹா ஒரே படத்தில் அரவிந்த்சாமி தமிழ் சினிமாவில் மிக பெரிய இடத்தை பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் . நடுவில் சினிமாவில் தன் குடும்ப பிரச்சனைகள் காரணமாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார். பலர் அவரிடம் நடிக்க வைக்க முயற்சித்தும் அவர் நடிக்கவில்லை ஆனால் மீண்டும் அவர் குருநாதர் நடிக்க அழைத்தும் நடிக்கவில்லை ஆனால் இயக்குனர் மணிரத்தினம் கட்டாயத்துக்கு அவர் பணிந்து நடிக்க கடல் படத்தில் சமதித்தார் ஆனால் அந்த படம் பெரும் தோல்வி இதனால் மனம் உடைந்த அரவிந்த்சாமி மீண்டும் நடிப்பதை நிறுத்திவிட்டார் . ஆவாரை மீண்டும் நடிக்க வைத்தது...