தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக் தேதி கசிந்தது கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
தளபதி 62 பட ஆரம்பத்திலிருந்தே ஒரே கொண்டாட்டம் தான் காரணம் ஏ.ஆர்.முருகதாஸ் ஒருபக்கம் அடுத்து ஏ.ஆர்.ரகுமான் அடுத்து அடுத்து கொடுத்த கொண்டாட்டம் இப்ப அடுத்த கொண்டாட்டம் படத்தின் முதல் பார்வை அதாவது பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாக போகும் தேதி அறிவிப்பு எப்போது என்பது தான்.
தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது தளபதி-62. இப்படமும் முருகதாஸின் முந்தைய படங்கள் போல் சமூக கருத்துக்களை பேசுமாம்.
இப்படத்தின் இரண்டுக்கட்ட படப்பிடிப்பு முடிய, விரைவில் படக்குழு மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்கு செல்லவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளிவரும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
இதனால், விஜய் ரசிகர்கள் தமிழ் புத்தாண்டை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர்....
